உலகம் சுற்றும் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

தல அஜித் கடந்த சில நாட்களாக பைக்கில் உலகை சுற்றி வருகிறார் என்பதும் ஏற்கனவே இது குறித்து அவர் உலகைச் சுற்றிய பெண் ஒருவரிடம் ஆலோசனை கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகைச் சுற்றிவரும் தல அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வந்தன என்பதும் குறிப்பாக வாகா எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலைவனத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றும் வைரலானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மலை உச்சியில் அஜித் நிற்கும் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் இருக்கும் இந்த புகைப்படம் எங்கே எடுத்தது என்பது தெரியவில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment