
Entertainment
அஜித்தும் – விஜய்யும் எதிர்மறையானவர்கள்!!.. பல ஆண்டுகளுக்கு பிறகு உண்மை உடைத்த நடிகை!!..
தமிழ் சினிமா உலகில் உச்சத்தை தொட்ட நடிகர்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக அவர்களுடன் நடித்த நடிகர் நடிகைகள் தான் நீண்ட காலத்திற்கு பிறகு அந்த நடிகர்கள் என்ன செய்வார்கள் முன்னர் எப்புடி இருப்பார்கள் போன்ற ரகசியத்தை உடைப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் உச்ச தொட்ட நட்சத்திரமாக வலம் வருபவர்கள் அஜித்-விஜய். இவர் இருவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளது இவர்கள் உடன் பணிபுரிந்த நடிகர் நடிகைகள் சில சுவாரஸ்யமான தகவல்களை அவ்வப்போது கூறுவது வழக்கம். அந்த வகையில் அஜித்-விஜய் ஆகிய இருவருடனும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஸ்வாதி. அஜித்துடன் வான்மதி என்ற படத்திலும் , விஜயுடன் தேவா என்ற படத்திலும் இணைந்து நடித்து அசத்தினார்.
இந்த இரண்டு படங்களுமே அஜித் விஜய்க்கு திருப்புமுனை படமாக அவர்களது சினிமா வாழ்வில் அமைந்தது. இந்த நடிகை ஸ்வாதி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் சொன்னது என்னவென்றால் அஜித்தும் விஜயும் நேர்மறையான எண்ணங்களை கொண்டவர்கள்.அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசுவார். ஆனால் விஜய் அதற்க்கு நேர்மாறாக யாரிடமும் அதிகம் பேச மாட்டார்.
மாஸ்டர் JD டு கமல் விக்ரம்.. இதை கவனித்தீர்களா?..
