பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் மகள்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி இரண்டே நாட்களில் உலகளவில் ₹150 கோடி வசூல் செய்துள்ளது. தற்போழுது அதன் வசூல் 200கோடியையும் கடந்து வருகிறது.

இந்த சரித்திர திரைப்படம் மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகியுள்ளது.

91708

கல்வியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் கொண்டாட்டத்தில் மகளுடன் வந்த ஐஸ்வர்யா ராய்! வைரல் வீடியோ!

மேலும் தற்போழுது ஐஸ்வர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்ஷத்திரம் குறித்த தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது, அது வேற யாரும் இல்லை விக்ரம் நடித்த தெய்வ திருமகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்த சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.

அஜித் குமாரின் துணிவு படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலங்கள்! யாருனு தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment