Connect with us

சிம்புவை ஓரம்கட்டிய ஐஸ்வர்யா !! அடுத்த பட கூட்டணி யாரா இருக்கும் ?

Aishwarya Dhanush Images 3

பொழுதுபோக்கு

சிம்புவை ஓரம்கட்டிய ஐஸ்வர்யா !! அடுத்த பட கூட்டணி யாரா இருக்கும் ?

சிம்புவை ஓரம்கட்டிய ஐஸ்வர்யா !! அடுத்த பட கூட்டணி யாரா இருக்கும் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா தனுஷ். இவர் தனது காதல் கணவராக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும்  விவாகரத்திற்கு பிறகு அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.

அந்த வகையில் தனுஷூம் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யாவும் அக்னித் திவாரி இசையமைப்பில் மூன்று மொழிகளில் வெளியாக உள்ள முசாபிர் என்ற ஆல்பத்தை உருவாக்கி உள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரை பழிவாங்குவதற்காக ஐஸ்வர்யா சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற   தகவல் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவியது.

இதனிடையே  சமீபத்தில்  இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்சை ஐஸ்வர்யா சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக நடிகர் லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது தெரியும்.

தற்போது ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்திற்கு ராகவா லாரன்ஸ்சை கூட்டணி இணைப்பதற்காக தான் இந்த சந்திப்பு நடைபெற்றதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இதில் ஐஸ்வர்யா லாரன் சந்திப்பு குறித்து தகவல் மற்றும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘verified… லாரன்ஸ் அண்ணாவுடனான சந்திப்புக்குப் பிறகு என் மூளை துடிக்கிறது. Workmode on #எங்கேயும் #எப்போதும் #என்னவாக இருந்தாலும்’ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top