Connect with us

புது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா வெளிவந்த ரகசியம்!!.

Copy of Senthil Balaji ANnamalai 2022 02 16T140706.030 16450007993x2 1

Entertainment

புது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா வெளிவந்த ரகசியம்!!.

தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக சில நாட்களின் முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த் யாரிடமும் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

images 18 1

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் உடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.குடும்பத்தை சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ஜால்ரா தட்டியவருக்கு ஆப்பு வைத்த டான் பட ஹீரோ !!! என்ன நடந்துச்சி ??

இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க தன்னுடைய விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் யோகா பயிற்சி படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார்.

aisss 710x400xt

சமீபத்தில் வெளியிட்ட பதிவில் சைக்கிள் தான் என் முதல் காதல். சைக்கிளில் செல்வதால் மனம் அமைதி பெறுகிறது என பதிவிட்டுள்ளார்.

இன்று அதிகாலை சைக்கிளில் சென்ற பொழுது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் அந்த சைக்கிளின் விலை எவ்வளவு என்று கேட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா இந்த மாதிரி தனிமையில் இருந்து பல வேலைகள் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top