மீண்டும் காதலில் விழுந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! யார் தெரியுமா?
தமிழ் உலகில் ஸ்டார் ஜோடியாக இருப்பவர்கள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இவர்கள் தாங்கள் இருவரும் பிரியப்போவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து கொண்டனர்.
இதனால் ரஜினிகாந்த பயங்கர மன உளைச்சலில் இருப்பதாகவும் மீணடும் இருவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்ததாகவும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் காதல் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள ஐஸ்வர்யா நான் எனது அப்பா, அம்மா, குழந்தைகள் என அனைவரையும் நேசிக்கிறேன். அன்பை ஒரு தனிமையில் கட்டுப்படுத்த கூடாது என நான் நினைக்கிறேன். அதனால் தனது குடும்பத்தை நான் காதலிக்கிறேன் என கூறியுள்ளார்.
