மகள் இயக்கம் படத்தில் ரஜினிக்கு கெஸ்ட் ரோலா! அப்போ ஹீரோ யாரு?

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்குக்கிறார்.படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்ஷத்திரங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது, இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ரஜினிக்கு வில்லனாக மாலிவுட் நடிகர் விநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

is atha

விக்ரமின் 61 வது படத்தில் இவரா ஹீரோயின்? மாஸ் அப்டேட்!

இந்த நிலையில் ரஜினியின் 170-வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷ் நடித்த 3 திரைப்படம் இயக்கியவரும் அவர்தான்.

படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேக்கு ஏற்பட்ட காயம்! தசைநார் பாதிக்கப்பட்டுள்ளதா?

தற்போழுது அதர்வாவை ஹீரோவாக வைத்து நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.