Connect with us

காவலரின் மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

Aishwarya Rajesh as Bharatanatyam artist in The Great SECVPF 750x430 1

பொழுதுபோக்கு

காவலரின் மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

காவலரின் மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

திருப்பது ஏழுமலையான் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமிதரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து கோவிலுக்கு வெளியே வந்த ஐஸ்வர்யா தனது மேலாளர் திருமணத்திற்கு கலந்துகொள்வதற்காக திருப்பதி வந்ததாகவும் திருமணம் முடிந்த பிறகு சாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

கோவில் வளாகத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது காவலரின் மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்து கொடுத்தது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top