உலக அழகி ஐஸ்வர்யா ராயை பார்த்து மிரண்டு போன பெரிய பழுவேட்டரையர்! சரத் வைரல் வீடியோ !

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகியுள்ளது.

கல்வியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது.

2

இதில் ஆதித்ய கரிகாலநாக நடிகர் விக்ரம், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி, அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளனர்.இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீஸர்!

https://www.youtube.com/shorts/m4IKtEQFTa4  பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.

அஜித் , விஜய் போல மாஸ் காட்டும் கார்த்தி! யூடியூபில் கலக்கும் ‘சர்தார்’ படத்தின் டீசர்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment