Connect with us

ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய முடியாது: தனுஷ் ஓப்பன் டாக்..

samayam tamil 4

Entertainment

ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய முடியாது: தனுஷ் ஓப்பன் டாக்..

ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய முடியாது: தனுஷ் ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இந்த விவகாரமானது சினிமா திரையுலகம் மட்டுமல்லாது அவர்களுடைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து சமூகவலைதளங்களில் காட்டு தீயாய் பரவியது.

இந்த விவாகரத்தை தடுக்கும் முயற்சியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆலோசனை கூறினர். ஆனால் எந்த பயனும் இல்லாமல் போனது. இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினி கடும் மன உளைச்சல் அடைந்தார்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனக்கு கிடையாது என்றும் தற்போதுவரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவை தனுஷ் எடுத்திருப்பதாக சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது.

மேலும், இந்த விஷயத்தில் தனுஷ் மனம்மாறி இருப்பதாகவும், ஆனால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் மனநிலையில் அவர் தற்போது கிடையாது என சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top