ஏர்டெல் கட்டண உயர்வு: ஒரு ஜிபி டேட்டா 265 ரூபாயா? தெறித்து ஓடிய ஏர்டெல் கஸ்டமர்ஸ்!

இந்தியாவில் செல்போன் இல்லாத குழந்தைகள் கூட இல்லை என்ற அளவிற்கு செல்போன் மோகம் அதிக அளவில் காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நெட்வொர்க்குகள் புதிது புதிதாக இந்தியாவில் வந்து கொண்டு வந்து கொண்டுள்ளன.

ஏர்டெல்

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் நம்பர் 1 நம்பர் ஒன் நெட்வொர்க்காக வலம் வந்த ஏர்டெல் நிறுவனம்  கடந்த சில நாட்களாக மிகுந்த பின்னடைவில் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன்படி ஏர்டெல் பிளான் வருகின்ற 26 ஆம் தேதியில் 20 சதவீதம் விலை உயர்ந்து காணப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 75 ரூபாய்க்கு போடப்படும் 28 நாள் வேலிட்டி பேக் 26ம் தேதி முதல் 99 ரூபாய்க்கு மாற்றப்படுகிறது.

இதுபோல 149 கொடுக்கப்பட்ட அன்லிமிடெட் பேக் 179 ரூபாய்க்கும், 219 கொடுக்கப்பட்ட அன்லிமிடெட் பேக் 265 ரூபாய்க்கும் கட்டணத்தை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து ரீசார்ஜ்களிலும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் ஏர்டெல் பயனாளிகள் பலரும் ஏர்டெல் கம்பெனியை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment