பரந்தூர் விமான நிலையம்: தமிழ்நாடு அரசு புதிய தகவல்!

பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு! சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி மரணம்!!

இதனை தொடர்ந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமையும் போது பயண நேரம் 1 மணி நேர அளவிற்கு குறையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல் 2-வது விமானநிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில்.. வானிலை மையம் எச்சரிக்கை!

மேலும், தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் பல்வேறு திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment