Connect with us

திமுக அரசின் வெள்ளை அறிக்கை! வெளிநடப்பு செய்த அதிமுக!!

News

திமுக அரசின் வெள்ளை அறிக்கை! வெளிநடப்பு செய்த அதிமுக!!

bcf6a61edcaf0933c43f1ad5618f1973

தமிழகத்தில் இன்றைய தினம் சட்டசபை கலைவாணர் அரங்கில் கூடப்பட்டது. இதை முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி தற்போது தமிழகத்தில் கட்டப்பட்ட தேதி இன்றைய தினம் தமிழகத்தில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் கோரிக்கையை திமுக அரசு வெளியிட்டது மேலும் அவற்றை தற்போதைய நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் வரிசையாக கூறினார். மேலும் இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.85a3c837e5250d0f6cbe4b8f8c95e929

இவற்றின் மத்தியில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி சில தகவல்களை கூறியுள்ளார். திமுக அரசு வெள்ளை அறிக்கை என்பது விளம்பரம் தேடும் முயற்சி என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் திமுக பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் பலரும் வெளிநடப்பு செய்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்து அதை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வுசெய்து போன்றவற்றிற்கு எதிராக அதிமுகவில் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top