அதிமுக சார்ந்த முடிவுகள்… சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!!!

அதிமுகவை சேர்ந்த முடிவுகளை அனைத்தையும் என்னிடம் ஆலோசிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவிவருகிறது.

22% வரை ஈரப்பத நெல் கொள்முதல்: தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்..!!

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தம்மிடம்
கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அக்கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் கடந்த ஜூலை மாதம் ஓபிஎஸ் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

மக்களே உஷார்!! இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!!

மேலும், வருகின்ற திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை 17-ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ்யின் இத்தகைய கடிதமானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment