News
நீட் விவகாரம் ஆதரவு தரும் அதிமுக-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெறுகிறது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் ஸ்டாலின். மேலும் அவர் தமிழகத்தில் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அவர் கூறியவற்றில் அதிகமாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் தேர்தல் வாக்குறுதி என்றால் அதனை நீட் தேர்வு என்றே கூறலாம். அதன்படி இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் விவகாரம் பற்றி உரையாற்றினார். மேலும் அதில் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் விரும்புகின்ற மாநிலம் நீட் தேர்வை ஏற்கலாம் என சொன்னார்கள். அப்போது திமுகவை எதிர்த்து எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் மேலும் பிரதமரை சந்தித்தபோது பல கோரிக்கைகள் வைத்தாலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து நான்கைந்து முறை வலியுறுத்தினேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார். மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இத்தகைய பதிலளித்தார்.
மேலும் நீட் தேர்வை ஆரம்ப காலத்தில் இருந்தே எதிர்த்து திமுக அரசுதான் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சிக்கு அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் நீட் தேர்வு விளக்கு பெறுவதற்கு நாங்கள் துணை நிற்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பதில் அளித்துள்ளார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க போராடுகிறது போராடி வெற்றி பெற்றோம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
