Connect with us

“அதிமுக பிரமுகரின் தந்தை வீடு! ” 7 மணி நேர ரெய்டு!

News

“அதிமுக பிரமுகரின் தந்தை வீடு! ” 7 மணி நேர ரெய்டு!

f12c3515d96fe4a75e64c1feca3ac210

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுவது. நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் அவ்வப்போது மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் வரிசையாக செய்யப்பட்டு வருகிறார். இதனால் மக்களிடையே அவர் நம்பகத்தன்மையை உருவாக்கி வருகிறார் என்பதை கூறலாம். இந்த நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.5f80a3e5468b3c60703272a292ea4164

மேலும் சில தினங்களுக்கு முன்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்றது இதற்கு அதிமுக கட்சி சார்பில் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.அதன் வரிசையில் தற்போது மேலும் ஒரு அதிமுக பிரமுகரின் தந்தை வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னையில் அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை துலுக்கணாம்  வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. மேலும் வெற்றிவேலின் தந்தை துலுக்கணாம்  வீட்டில் ஏழு மணி நேரம் ரைடு நடைபெறும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வெற்றிவேலின் தந்தை துலுக்கணாம்  சூலை பள்ளம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தனர். மேலும் துலுக்கணாம்  வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக பிரமுகர் வெற்றிவேல் தந்தை  வீட்டில் நடந்த சோதனையில் 11.8 லட்சம் ரூபாய்  கைப்பற்றியதாக தகவல் அளிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top