அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!

அதிமுகவை தோல் பொருத்தவரையில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடம் மோதல்கள் நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணை அமர்வானது இன்றைய தினத்தில் வந்தது.

அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாமல் இருந்ததால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது ஈபிஎஸ் சார்பில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

ரெடியா இருங்க மக்களே!! வருகின்ற 9-ம் தேதி இந்த மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்!!

அதோடு கட்சி திருத்த விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை எனவும் இதனால் செயல்படாத நிலை உருவாகியுள்ளதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு? என்ற கேள்வியை முன்வைத்தனர்.

அடுத்த 3 மணி நேரம்! எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பின்னர் அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளதாக கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.