Connect with us

அதிமுக முன்னாள் எம்பி பெட்ரோல் பங்கில் கலப்படம்..!! செய்தி சேகரித்து செய்தியாளரை ஒருமையில் மிரட்டல்;

பெட்ரோல்

தமிழகம்

அதிமுக முன்னாள் எம்பி பெட்ரோல் பங்கில் கலப்படம்..!! செய்தி சேகரித்து செய்தியாளரை ஒருமையில் மிரட்டல்;

அதிமுக முன்னாள் எம்பி பெட்ரோல் பங்கில் கலப்படம்..!! செய்தி சேகரித்து செய்தியாளரை ஒருமையில் மிரட்டல்;

எங்கு பார்த்தாலும் கலப்படம் ஊழல் என்பது அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களில் கலப்படம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களின் இன்ஜின்களை அதிகளவு பாதிக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் கேள்வி கேட்டதற்கு அதிமுக எம்பி நிபுணரின் செல்போனை பறித்தகக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி திருவள்ளூர் அருகே செய்தியாளரை ஒருமையில் பேசி செல்போனை பறித்த முன்னாள் அதிமுக எம்பி திருத்தணி கோ ஹரி.

பாண்டூர் பகுதியில் முன்னாள் அதிமுக எம்பி திருத்தணி கோ ஹரியின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு உள்ளது .ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் பெட்ரோல் போட்டு சிறிது தூரம் சென்ற போது காரில் வந்துள்ளது.

கலப்பட டீசல் நிரப்பி காரின் முன்பகுதியில் புகை வந்து இருந்ததாகக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். கலப்பட டீசல் குறித்து ஆந்திராவை சேர்ந்த குடும்பத்தினர் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

பெட்ரோல் பங்கிற்கு வந்த திருத்தணி கோ ஹரி அங்கு செய்தி சேகரிக்க செய்தியாளரை ஒருமையில் பேசி உள்ளார். செய்தியாளரின் செய்தி நிறுவன செல்போனை பறித்து நான் யார் தெரியுமா? வீடியோ எடுக்க நீ யார் என மிரட்டியுள்ளார். முன்னாள் அதிமுக எம்பி திருத்தணி கோ ஹரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மனு அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top