Connect with us

அதிமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்? கூடலூர் ஆணையர் நோட்டீஸுக்கு தடை!!

அதிமுக

Tamil Nadu

அதிமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்? கூடலூர் ஆணையர் நோட்டீஸுக்கு தடை!!

அதிமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்? கூடலூர் ஆணையர் நோட்டீஸுக்கு தடை!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நம் தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர் வேட்பாளர்களுக்கு மார்ச் 4ம்தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இவ்வாறுள்ள நிலையில் கூடலூர் பகுதியில் அதிமுக ஒன்பதாவது வார்டு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கூடலூர் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இவ்வாறுள்ள நிலையில் அவரின் நோட்டீசுக்கு தடை விதிக்கப் பட்டதாக காணப்படுகிறது.

அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடலூர் அதிமுக 9வது வார்டு உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கவுன்சிலரின் தகுதி குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார்.

சகோதரரின் நிறுவனத்தில் பங்கு இருப்பதை வேட்பு மனுவில் குறிப்பிட வில்லை என்ற புகாரியில் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top