Connect with us

அது நான் தான்! நைசாக பேசிவிட்டு நகர்ந்த ஓ.பி.எஸ்;;

ஓபிஎஸ்

தமிழகம்

அது நான் தான்! நைசாக பேசிவிட்டு நகர்ந்த ஓ.பி.எஸ்;;

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரையில் நான் தான் என்பது குறித்து விளக்கத்தையும் கொடுத்தார்.

அதாவது கழக சட்ட விதிப்படி, இன்று வரையில் நான்தான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதாக கூறியது இபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதிமுகாவின் பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்து இருப்பதால் தற்போது அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கும் சூழலில் தற்போது ஒருங்கிணைப்பாளர் என்பதை கூறியிருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top