Google Pixel 7a அறிமுகத்திற்குப் பிறகு, Pixel 6a ரூ.20,.000 தள்ளுபடி: எப்படி வாங்குவது?

Google Pixel 7a அறிமுகத்திற்குப் பிறகு, பிளிப்கார்ட்டில் Pixel 6a ரூ. 20,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. இதை எப்படி வாங்குவது என தற்போது பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 7a அறிமுகத்திற்குப் பிறகு, பிக்சல் 6a ஆனது Flipkart இல் பெரும் தள்ளுபடியைப் பெற்றுள்ளது. இந்த போன் ரூ. 44,999 என விற்பனையான நிலையில் இப்போது வெறும் ரூ. 34,999,க்கு கிடைக்கிறது. உங்கள் பழைய போனை கொடுத்துவிட்டு மாற்றுவதன் மூலமும், HDFC வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவதன் மூலம் மேலும் ரூ.10000 சலுகையை பெறலாம். எனவே மொத்தமாக இந்த போனை ரூ.20000 தள்ளுபடியில் பிளிப்கார்ட்டில் பெறலாம்.

Pixel 6a ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த கூகுள் டென்சர் செயலி, சிறந்த கேமரா மற்றும் நீண்ட கால பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது Magic Eraser மற்றும் Face Unblur போன்ற பல பிரத்யேக அம்சங்களுடன் அமைந்துள்ளது.

நீங்கள் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் Google Pixel 6a ஒரு சிறந்த தேர்வாகும். Flipkart இல் பெரும் தள்ளுபடியுடன், இப்போது கிடைக்கிறது.

Google Pixel 6a இன் சில முக்கிய அம்சங்கள் இங்கே:

* கூகுள் டென்சர் செயலி
* 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே
* 12.2எம்பி இரட்டை கேமரா அமைப்பு
* 8எம்பி முன்பக்க கேமரா
* 4414mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews