வோடோபோன் ரீசார்ஜ் கட்டணமும் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

நேற்று ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு என அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த உயர்வு நவம்பர் 26ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏர்டெல்லை அடுத்து தற்போது வோடபோன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏர்டெல் போலவே கிட்டத்தட்ட அதே அளவுக்கு கட்டணத்தை வோடோபோனும் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ போன் வந்த பிறகு ஏர்டெல் மற்றும் வோடோபோன் நஷ்டத்தில் தத்தளித்து வந்தது என்பதும் இந்த நஷ்டத்தை ஈடுகட்டவே இந்த ரீசார்ஜ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

வோடோபோன் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிபிடத்தக்கது. வோடோபோன் கட்டண உயர்வின் முழு விவரங்கள் இதோ:

vodofone recharge

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment