டிசம்பர் 1 முதல் ஜியோ ப்ரிபெய்டு கட்டணம் உயர்வு: அதிர்ச்சி அறிவிப்பு!

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஜியோ நிறுவனத்தின் பிரிபெய்டு கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயனாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் லாபத்தில் இயங்கி வரும் ஜியோ நிறுவனமும் தற்போது திடீரென கட்டணத்தை உயர்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜியோ நிறுவனம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டண விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

jio recharge

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment