ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 1 ம் தேதி இன்று மாலை 6.00 மணி அளவில் இந்திய நேரப்படி பிரிஸ்டோலில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா அணி விவரம்:

ஷேன் மார்ஷ், க்லென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், கேன் ரிச்சர்ட்சன், நாதன் கௌல்டர், நைல், உஸ்மான் கவாஜா, நாதன் லியோன்.

ஆஃப்கானிஸ்தான் அணி விவரம்:

 முகமது ஷாஜாத், ஹஸ்ரதூல்லா சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்கார் ஆப்கான், முகமது நபி, குல்படின் நீப், ரஷீத் கான், நஜிபுல்லா ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், டாஸ்லாட் சத்ரான், அத்தாப் ஆலம், நூர் அலி சத்ரான், சாமில்லாஹ் ஷின்வாரி, ஹாமித் ஹாசன்.

c889a7812a8d6c56973aaa6ceea57395

கணிப்பு 1: ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: ஆப்கானிஸ்தான்  170-180
 ஸ்கோர் பெறும்.
போட்டியின் முடிவு பற்றிய கணிப்பு: ஆஸ்திரேலியா 8 விக்கெட்டில் வெற்றி பெறும்

கணிப்பு 2: ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: பாகிஸ்தான் 350-360 ஸ்கோர் பெறும்

போட்டியின் முடிவு பற்றிய கணிப்பு: 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்:

ஆஸ்திரேலியா அணியில்:

ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், க்லென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கௌல்டர் நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச்.

ஆஃப்கானிஸ்தான் அணியில்:

முஹம்மது ஷாஜாத், ஹஸ்ரதல்லாஹ் சஜாய், ரஹ்மத் ஷா, அஸ்கார் ஆப்கான், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, குல்பாடின் நயீப் (ரலி), ரஷீத் கான், ஹமீத் ஹாசன், முஜீப்-உர்-ரஹம், தாஸ்லத் ஸத்ரான்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment