Connect with us

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை!!!

News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை!!!

e30d2bce4b09d6524ff9b3e8242eff90

தற்போது நம் தமிழகத்தில் சில தினங்களாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஊரக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று கூறமுடியவில்லை. மேலும் அரசு மாணவர்களுக்கு கல்வி சேனல் போன்று தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது.1121666a58a73bb037cc30656818bf6f

 மேலும் அவர்களுக்கு மனஅழுத்தம்  அதிகமாக காணப்படுகிறது. இந்த சூழலில் சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று சில தகவல்கள் வெளியானது. இது குறித்து சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்றே கூறலாம். தற்போது நம் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க வழி காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் பள்ளி மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தின் தற்போதைய பள்ளி கல்வி துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top