Connect with us

இன்னும் சில நிமிடங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது!

News

இன்னும் சில நிமிடங்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது!

3e0c699fd2477f19f5b0359521dd300d

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என அறிவித்த நிலையில் பல்வேறு கட்சிகள் பல்வேறு திட்டங்களுடன் உள்ளது. தற்போது ஆட்சியிலுள்ள அதிமுக கட்சியானது தனது வேட்பாளர் பட்டியலை மார்ச் 5ம் தேதியான இன்று வெளியிட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

d97081d9c301e3c94fea72f3bed3b318-2

இதனால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் முதற்கட்டமாக முதல்வர், துணை முதல்வர்  போட்டியிடும் தொகுதிகளும் என்ன என்ன என்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எந்தெந்த கூட்டணிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற தகவலும் இன்று வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top