Connect with us

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாணவர்களுக்கு அனுமதி-சீன அரசு அறிவிப்பு;

இந்தியா சீனா

செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாணவர்களுக்கு அனுமதி-சீன அரசு அறிவிப்பு;

2019ஆம் ஆண்டு முதன்முதலாக கொரோனா தொற்று சீனாவில் கண்டறியப்பட்டது. இதனால் சீனாவில் இருந்து உடனடியாக வெளிநாட்டவர்கள் தங்களது நாட்டுக்கு திரும்பினர். அதுவும் குறிப்பாக சீனாவில் நம் இந்திய மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் தாயகம் திரும்பினர்.

அவர்கள் இருவரையும் மீண்டும் சீனாவுக்குள் செல்லாமலும் தங்களது படிப்பை தொடராமல்  உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாணவர்களுக்கு இன்று சீனா அனுமதி அளித்துள்ளது.

அதன்படி இந்திய மாணவர்கள் சீனாவில் தங்கள் கல்வியை தொடர சீன அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய மாணவர்கள் சீனாவின் பல்வேறு இடங்களில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் பயின்று கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக சீனாவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மாணவர்கள் சீனாவில் தங்கள் பணி தொடர சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியை மீண்டும் தொடர இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளித்துள்ளதாக சீன வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top