Connect with us

அதிதி சங்கரா இது ? என்னமா கட் வாக் பண்ணுறாங்க ! தெறிக்க விடும் வீடியோ !

Aditi Shankar vjcj9Sgjdjadf

பொழுதுபோக்கு

அதிதி சங்கரா இது ? என்னமா கட் வாக் பண்ணுறாங்க ! தெறிக்க விடும் வீடியோ !

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அவரது தன்னம்பிக்கையான நடிப்பு மற்றும் சிறந்த நடனத் திறன் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்படத் துறையை ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளது, மேலும் இப்போது அவர் பல சுவாரஸ்யமான செயல்களை செய்து ரசிகர்கள் மனதில் நிலைத்து வருகிறார்.

விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.

fe6c19f32de990dad226dc9e5779d325

அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் தான் அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.

விக்ரமின் கோப்ராவிற்கு வந்த சோதனையா இது ! படத்தை ஓட வைக்க புது முயற்சி ?

அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள 2 வது படத்திலேயே அவர் 25 இலட்ச்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிதி சினிமாவிற்கு அறிமுகமானத்தில் இருந்து பல மாடல் போட்டோ சூட் நடத்தி வருகிறார். தற்போழுது அவர் மேடையில் கட் வாக் நடந்த வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top