அதிதி ஷங்கருடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்! மாஸ் அப்டேட் வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்திலும் அவர் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

viru 1 1 2

அதிதி ஷங்கர்,கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகிறது.அதை தொடர்ந்து சிம்புவுடன் கொரோனா குமார் படத்தில் ஜோடியாக அதிதி ஷஙகர் நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கொரோனா குமார் படம் தற்போழுது கைவிடப்பட்டதால் அடுத்த படத்தில் இறங்கியுள்ளார் அதிதி.

192206 thumb 665

அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க ஹாட் அப்டேட் வர ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது.

siva karthikeyan - 5

அஜித் 62வது படத்தில் நயன்தாராவை தவிர்த்த விக்னேஷ்! அப்போ ஹீரோயின் யார் தெரியுமா.?

தற்போழுது அதிதி நடிப்பில் விரைவில் சூட்டிங் முடிந்து 2023 மார்ச் மாதம் மாவீரன் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment