சிவப்பு ரோஜா போல மாறிவரும் க்யூட் அதிதி ! நியூ லுக் போட்டோ சூட் இதோ !

இயக்குனர் சங்கர் இரண்டாம் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

247194410 177740884540760 8766320398230704784 n

இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.

அடுத்ததாக கொரானா குமார் படத்தில் சிம்புவுடன் நடிக்க இருந்தார், ஆனால் அந்த வாய்ப்பு தவறியதால் அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க ஹாட் அப்டேட் வர ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது.

ADITHI 1

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் தான் அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள 2 வது படத்திலேயே அவர் 25 இலட்ச்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் காமெடியில் களமிறங்கும் சந்தானம்? அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்!

ADITHII

சமீபத்தில் அதிதி சங்கர் ஒரு மாடல் போட்டோ சூட் நடத்தியுள்ளார் அது சமூக வலை தளங்களில் வைரலானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.