3 வது படத்திலே அஜித் பட இயக்குநருடன் இணையும் அதிதி! எதிர்பார்க்காத தெறிக்கவிடும் அப்டேட்!

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அவரது தன்னம்பிக்கையான நடிப்பு மற்றும் சிறந்த நடனத் திறன் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்களை ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளது.

விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார்.

screenshot41514 1655370801 1660108939

அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க ஹாட் அப்டேட் வர ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது .அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள 2 வது படத்திலேயே அவர் 25 இலட்ச்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் நானே வருவேன்… முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா? பியூப்பில் ரசிகர்கள்!

அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படங்களில் கலக்கி வந்த அதிதி ஷங்கர்,தற்போழுது விளம்பரங்களிலும் கால் பதிக்க துவங்கிவிட்டார்.

அதன்படி திபாவளிக்கான ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அதிதி நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழ் சினிமாவில் அஜித்தை வைத்து ஆரம்பம், பில்லா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment