குந்தவை திரிஷாவிற்கு போட்டியாக களமிறங்கிய அதிதி! ராணி கெட்டப்பில் கலக்கல் போட்டோஸ்!

பொன்னியின் செல்வன் வரலாற்று சரித்திர திரைப்படம் தற்போழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் 200 கோடி வசூலித்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கல்கியின் வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகியுள்ளது.

 

aditi9 1

படத்தில் குந்தவையாக த்ரிஷா நடிதந்திருப்பார், அவர் ஆதித்ய கரிகாலனின் தங்கையாகவும் அருண்மொழிவர்மனின் அக்காவாகவும் நடித்துள்ளார். படத்தின் பெண் முன்னணி நட்ஷத்திரமாக களமிறங்கியிருப்பார்.

அறிவும் அழகும் ஒருசேர நடித்திருப்பார் திரிஷா, அவரின் நடிப்பை அனைவரும் வியந்த்து பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் படத்தில் திரிஷா நடிப்பு மட்டும் அல்லாமல் அவரது ஆடை அணிகலன்களும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலக அழகி ஐஸ்வர்யா ராயை பார்த்து மிரண்டு போன பெரிய பழுவேட்டரையர்! சரத் வைரல் வீடியோ !

aditi8 2

விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீஸர்!

அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படங்களில் கலக்கி வந்த அதிதி ஷங்கர்,தற்போழுது போட்டோ சூட்டிலும் களமிறங்கியுள்ளார். அதில் பாவாடை தாவணியில் இளவரசி போல காட்சளித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போழுது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment