நவராத்திரி ஸ்பெஷலாக கொலு பொம்மை போல மாறிய அழகாக அதிதி! கண்ணை கவரும் புகைப்படங்கள்!

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர், கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அவரது தன்னம்பிக்கையான நடிப்பு மற்றும் சிறந்த நடனத் திறன் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைப்படத் துறையை ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளது.

விருமன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ADITHI

படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள 2 வது படத்திலேயே அவர் 25 இலட்ச்சம் சம்பளமாக வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படங்களில் கலக்கி வந்த அதிதி ஷங்கர்,சமீபத்தில் விளம்பரங்களிலும் கால் பதிக்க துவங்கிவிட்டார். அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார்.

ரஜினிக்கு பதிலாக களமிறங்கி லாபம் பார்த்த லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்தின் கலக்கல் அப்டேட்!22 63327b7a5d975 2

22 63327b7a152b7 2

அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தனது மாடல் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் , அந்த வகையில் தற்போழுது தங்க சிலை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment