ஆதின மடங்கள் செயல்பாடு: ஐகோர்ட் கிளை அதிரடி..!!!

ஆதினம் மடங்கள் தவறு செய்யும் போது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கவில்லை என ஐகோர்ட் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் மதுரை ஆதீனம் மிகவும் பழமையானது என்றும், இங்கு 1200-க்கு ஏக்கர் நிலம் பாண்டிச்சேரி நிறுவனத்திற்கு ஒத்திக்கி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தம்: ஓபிஎஸ்-க்கு செக் வைத்த ஆணையம்..!!!

கிட்டத்தட்ட 99 வருடங்களுக்கு ஒத்திகை விடப்பட்டுள்ள நிலையில், 2018-ம் ஆண்டு பத்திரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாண்டிச்சேரி நிறுவனத்திற்கு ஒத்திக்கி விட்ட ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் மனு மீதான விசாரணை அமர்வானது ஆதினம் சொத்துக்கள் ஒத்திக்கை விடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் படி, மடங்களாக செயல்படுகிறதா? வியாபார மடங்களாக செயல்படுகிறதா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர்.

தஞ்சையில் பயங்கரம்!! கணவன் கண்முன்னே மனைவி பலி..!!!

இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment