சூரியனார் கோயில் ஆதினம் மரணம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே புகழ்பெற்ற சூரியனார் கோவில் உள்ளது இந்த கோவில் நவக்கிரகங்களில் சூரியன் சம்பந்தப்பட்ட கோவிலாகும்.\

இந்த கோவிலின் ஆதினமாக இருந்தவர் ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் .

103 வயதை நெருங்கிய இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சித்தி அடைந்தார்.

அவரின் மறைவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆதினம் மரணம் ஆன்மிகவாதிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment