Connect with us

ஆகஸ்ட் 1 முதல் கூடுதல் தளர்வுகளா? முதல்வர் நாளை ஆலோசனை

Tamil Nadu

ஆகஸ்ட் 1 முதல் கூடுதல் தளர்வுகளா? முதல்வர் நாளை ஆலோசனை

b421492acfa132d737b6283f1ce9a674

ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை முக்கிய ஆலோசனைகள் ஈடுபட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருக்கும் இருந்து வரும் நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை மறுநாள் உடன் இந்த ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

இந்த ஆலோசனையை பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்தும், திரையரங்குகள் திறப்பது குறித்தும் அறிவிப்பு வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய ஆலோசனைக்குப் பின்னர் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top