கிக்கு ஏற்றும் ஷாலினி பாண்டே! வெளியான க்யூட்டான போட்டோஸ்;

தனது க்யூட்டான முகத்தாலும் தனது அழகாலும் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவு பேசப்பட்டு வருகிறார் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

shalini pandey 16535487664x3 1

இந்த கதாபாத்திரத்தின் மூலம் அனைவரிடமும் அதிக அளவில் பேசப்பட்டார். இந்த படத்திற்கு பின்பு இவருக்கு அடுத்தடுத்து பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் அந்த படத்தில் வெளியான ‘கால நேரம் பார்க்காமல்’ என்ற பாடல் இளைஞர்கள் மற்றும் காதல் பண்ணுபவர்களிடம் அதிக வரவேற்பினை பெற்றதாக காணப்பட்டது. அதன் பின்னர் ஷாலினிக்கு மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது போல் தெரிந்தது.

இதனால் ஷாலினி பாண்டே மீண்டும் தன் ரசிகர்களை தன் வசமாக இழுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் எதிரொலியாக அடுத்தடுத்து சக நடிகைகள் போல் போட்டோ ஷூட் நடத்தி அதனை ஒவ்வொன்றாக வெளியிட்டார்.

shalini

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்களும் பட வாய்ப்பினை கொடுத்துக் கொண்டு வருவதாகவும் தெரிகிறது. தற்போது இவர் நடத்திய போட்டோ சூட் ரசிகர்களிடையே வேகமாக பரப்பி கொண்டு வருகிறது.

shalinii

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.