
Entertainment
மீண்டும் ரீஎன்ட்ரீ;; பச்சை பச்சையாய் பசுமையாய் ஜொலிக்கும் நடிகை சதா..!!
பொதுவாக சினிமாவில் நடிகைகளுக்கு குறிப்பிட்ட காலம் தான் வாய்ப்பு என்பது போல் காணப்படுகிறது. ஏனென்றால் பல நடிகைகள் திருமணத்திற்கு பின்பு சினிமாவை ஓரம் கட்டி விடுகிறார்கள்.
அதுவும் அவர்கள் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் கூட சினிமாவிற்கு டாட்டா போடுகிறார்கள். இருப்பினும் கூட மீண்டும் சினிமாவிற்கு வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு என்னமோ அந்த அளவிற்கு இல்லை என்றே கூறலாம் .
புதிய நடிகைகளின் வரவால் அவர்களின் வாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அவர்கள் அப்போது சமூக வலைதளங்களில் தங்களை ஆக்டிவாக காட்டிக் கொள்வார்கள்.
அதுவும் அடுத்தடுத்து போட்டோ ஷூட்கள் நடத்தி ரசிகர்களை மீண்டும் தன் பக்கமாக இழுத்துக் கொள்வார்கள். அவர்களில் ஒருவர்தான் நடிகை சதா.
ஏனென்றால் இவர் பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக காணப்பட்டார். அதன் பின்பு இவர் சினிமாவில் சிறிது காலம் இல்லாமல் இருந்தார். இருப்பினும் கூட சில மாதங்களுக்கு முன்பு வெளியான டார்ச்லைட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சதா சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார் .
ஆயினும் கூட அவருக்கு வாய்ப்புகள் குறைந்தே காணப்பட்டது. இதனால் அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடுத்தடுத்து போட்டோ ஷூட்க்கள் நடத்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்தார். அந்த வகையில் தற்போது அவர் கிரீன் கலர் டிரஸ்ஸோடு போட்டோ ஷூட் நடத்தி ஷேர் செய்துள்ளார்.
