அந்தக்கால நடிகை ரூபிணியின் புத்தாண்டு வாழ்த்து

80களில் ரஜினி, விஜயகாந்த், கமல்,மோகன் , பிரபு என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரூபிணி.

பார்ப்பதற்கு அழகிய தோற்றம் கொண்டவரான இவர் அந்தக்கால இளசுகளை கவர்ந்தவர்.

90களின் இளசுகள் பலருக்கு 40 வயதை கடந்திருக்கும் சிலருக்கு 50 வயது ஆகி இருக்கும். இருப்பினும் ரூபிணியை விரும்பும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மும்பையில் வசித்து வரும் நடிகை ரூபிணி புத்தாண்டை ஒட்டி தனது வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு கூறி உள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது.

புத்தாண்டு தீர்மானத்தை உருவாக்குங்கள் ஒருவருக்கொருவர் உதவுவோம். எந்த ஒரு வாழ்க்கை துன்பம் ஏற்பட்டாலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். மகிழ்ச்சியை பரப்புவோம்.கடினமான நேரங்கள் இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள். என தனது வாழ்த்து செய்தியில் கூறி இருக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment