அடுத்த விவாகரத்துக்கு ACTRESS ரெடி!!
தற்போதைய காலக்கட்டத்தில் சினிமாத்துறையில் அதிக விவாகரத்துகள் நடத்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் நடிகை சமந்தா, நடிகர் தனுஷ் மற்றும் இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோர் விவாகரத்து செய்ய ரெடியாகியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகை ஷில்பா ஷெட்டியும் கணவர் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தி படஉலகில் ஆரம்பித்த இந்த கலாச்சாரம் தெலுங்கு, தமிழ் உலகம் வரை நீண்டுள்ளது. இதில் ராஜ்குந்த்ரா ஆபாசபட வழக்கில் சிறைக்கு சென்று திருப்பியவுடம் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்ற தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்தார்.
ஆனால் மீண்டும் அதே தகவல் பரவியதை அவர் கண்டுக்கவில்லை. ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்யும் தகவலுக்கு காரணம் உள்ளது. ராஜ்குந்த்ரா புதிதாக 39 கோடிரூபாய் மதிப்புள்ள வீட்டை ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றியுள்ளார்.
இது தவிர கினாரா பீச்சில் உள்ள பண்ணைவீட்டையும் ஷில்பா ஷெட்டி மாற்றி இருக்கிறார். பிரிந்து போகும் எண்ணத்திலேயே கணவன், மனைவி இருவரும் சொத்துகள் பிரிக்கப்படுவதாக இந்தி ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
