என்ன டிரஸ்ஸூ என்ன கவர்ச்சி!! ரசிகர்களை சுண்டி இழுக்கும் பிரபல நடிகை;

கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார் நடிகர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று காணப்பட்டார்.

அதற்கு பின்பு இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிகர் தனுசு உடன் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். மேலும் அவரின் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படமும் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளதால் தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார். இவ்வாறு இருப்பினும் கூட சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாகவே காணப்பட்டு கொண்டு வருகிறார்.

rashikanna

அதன் எதிரொலியாக தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சியான போட்டோஸ் நடத்தி வெளியிட்டுள்ளார். அதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் மெய்மறந்து ரசிக்கின்றனர்.

மேலும் நெட்டிசன்கள் பலரும் அதற்கு கமென்ட் அடித்துக்கொண்டு வருகின்றனர். ஆயினும் கூட இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது அந்த போட்டோஸ்.

rashikannaa

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews