அடி தூள்!! 52 வயதில் இவ்ளோ அழகா! வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ரம்யா கிருஷ்ணன்.

01 86

கிட்டத்தட்ட 14 வயதில் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அவர் படையப்பா படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார்.

02 86

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

03 83

அந்த வகையில் வெண்மை நிற சாரில் கலக்கல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

04 41

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment