Connect with us

பாரதிராஜா குணமாக நடிகை ராதிகா சிறப்பு பிரார்த்தனை!!

Capture 60

பொழுதுபோக்கு

பாரதிராஜா குணமாக நடிகை ராதிகா சிறப்பு பிரார்த்தனை!!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்து வருபவர் நடிகை ராதிகா. இவர் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சின்னத்திரைக்கு எட்ன்ரி கொடுத்தார். தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவித்தனர்.

இந்தகைய செய்தியை அறிந்த அவருடைய ரசிகர்கள் இயக்குனர் பாரதிராஜா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை ராதிகாவும் பிராத்தனை செய்துள்ளார்/

பிரான்ஸின் இருக்கும் லூர்து தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை செய்த நடிகை ராதிகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top