பிரியங்கா பாரீஸில் சுற்றுலா! இன்ஸ்ட்டாவை கலக்கும் ஈபில் டவர் வீடியோ!!

தமிழ் சினிமாவில் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி கதாநாயகர்களோடு கைகோர்த்து நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.

movie 1744 doctor photos images 9192

இவர் அந்த திரைப்படத்தில் மிகவும் க்யூட்டாக காணப்பட்டார். அதற்கு பின்பு இவருக்கு நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரோடு இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

டாக்டர்

அந்த திரைப்படமும் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பினை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் இவர் ஸ்கூல் கதாபாத்திரத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் இன்றளவும் அவரது ரசிகர்களிலேயே மிகுந்த வரவேற்பு பெற்றுக் கொண்டு வருகிறது.

இதனால் முன்னணி கதாநாயகிகளுக்கு போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படுவார். தற்போது இவர் பாரிஸ் சுற்றுப்பயணம் சென்றுவதாக தெரிகிறது.

ஏனென்றால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாரிஸில் இருக்கும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக பாரீஸில் உள்ள ஈபில் டவர் அருகே நின்று வீடியோ எடுத்து அதனை ஷேர் செய்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன்.

https://www.instagram.com/reel/Cfq7CrJBglq/?utm_source=ig_web_copy_link

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.