தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடி போட்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு நடித்தார்.
பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தையடுத்து தமிழில் கடைசியாக பிசாசு 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் ஒரு சில பங்களில் ஐட்டம் பாடலுக்கும் நடிகை பூர்ணா நடித்தார்.
இந்த சூழலில் பிரபல ஜேபிஎஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி னித் ஆசிஃப் என்பவரை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி திருமணம் செய்து செய்துகொண்டார்.
இதற்கிடையில் 33 வயதாகும் இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் நான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமானதை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.