Connect with us

நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

cctv 1

பொழுதுபோக்கு

நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

தமிழ்சினிமாவில் ராட்சசன், தெறி, துப்பறிவாளன் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் பவுலின் ஜெசிகா. இவர் நாசர் நடித்த ‘வாய்தா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதோடு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் வீடியோக்களை மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இந்த சூழலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து செய்துகொண்டதாக போலீசாருக்கு கடிதம் கிடைத்த நிலையில், அவரது காதலன் சிராஜிதீனை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ஜெசிகா தற்கொலை விவகாரத்தில் அவரது நண்பர் பிராபகரன் மீது சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டினார்.

தற்போது தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் சோர்வுடன் மாடிப்படி ஏறி செல்லும் காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top