தங்கச் சேலை கட்டிய தங்கச்சிலை நஸ்ரியா!! வா என்றழைக்கும் கொள்ளை அழகு!!

மலையாளத்தை பூர்வீகமாக கொண்டு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொள்ளும் நடிகை நஸ்ரியா. இவர் தமிழில் வாயை மூடி பேசவும், நையாண்டி உள்ளிட்ட சில படங்கள் மட்டும்தான் நடித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்று இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கும் நடிகையாக காணப்படுகிறார். இதன் மத்தியில் சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே மலையாள பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

nazriya 2 1

அதற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது மீண்டும் இன்று கொடுத்தாக தெரிகிறது. ஒரு மலையாள படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் மட்டும் நடித்திருந்தார்.

nazriyaa

இந்நிலையில் இவர் முழுவதுமாக தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதாக தெரிகிறது. இதில் இவர் பிரபல நடிகர் நேச்சுரல் ஸ்டார் நானிக்கி ஜோடியாக நடித்துள்ளார். அந்த திரைப்படம் ஆண்டி சுந்தரனிக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுக் கொண்டு காணப்படுகிறது. இதன் மத்தியில் நடிகை நஸ்ரியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் அழகிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் தங்கச் சேலை கட்டிய தங்கச்சிலை போல நடிகை நஸ்ரியா காணப்படுகிறார்,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.