Entertainment
காலையிலேயே இன்பஅதிர்ச்சி கொடுத்த நடிகை மேகா ஆகாஷின் ட்விட்டர் பக்கம்!
தனது நடிப்பாலும், தனது அழகாலும் இன்று இளைஞர்களின் கனவு தேவதையாக இருப்பவர் “நடிகை மேகா ஆகாஷ்”. தமிழில் பிரபல நடிகரான தனுஷுடன் “எனை நோக்கி பாயும் தோட்டா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் நடிகர் சிம்புவுடன் “வந்தா ராஜாவா தான் வருவேன்” இந்த திரைப்படத்திலும் எடுத்திருந்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தான் நடிக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.”யாதும் ஊரே யாவரும் கேளிர்” டீசர் வெளியான நிலையில் மேகா ஆகாஷ் டிவிட்டர் பக்கம் அவர் ரசிகர்களுக்கு மேலும் இன்பத்தை அளித்துள்ளது.
#YaadhumOoreYaavarumKelir teaser out ♥️ ! https://t.co/PjKbGaC0cs pic.twitter.com/GBRZTiM0e8
— Megha Akash (@akash_megha) March 5, 2021
