இந்த வயசிலயும் இவ்வளவு க்யூடாக இருக்கும் மீரா ஜாஸ்மின்!! அழகின் ரகசியம் என்ன?

2000 ஆண்டுகளில் அதிக அளவு பேசப்பட்ட நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் சண்டக்கோழி என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் ஃபேமஸானார்.

meera jasmine

ஏனென்றால் அந்தப் படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததாக மாறியது. மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் ஒரு தொந்தரவு தரும் இன்னசென்ட் பொன்னாக நடித்து அப்போதும் ரசிகர்களை தன்வசமாக இழுத்துக் கொண்டார்.

meera jasminee

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரிந்தது. ஏனென்றால் ஒவ்வொரு நடிகையும் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்பு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். அவர்கள் வரிசையில் மீரா ஜாஸ்மினும் ஒருவராகவே காணப்பட்டார்.

இருந்தாலும் கூட reentry கொடுப்பது போல் சினிமாவில் பட வாய்ப்புக்காக பல்வேறு விதமான செயல்களில் நடிகைகள் ஈடுபடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் கையில் எடுப்பது போட்டோ சூட் தான்.

அந்த பானியை தற்போது மீரா ஜாஸ்மினும் கையில் எடுத்துள்ளார். ஏனென்றால் நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த செய்த நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக போட்டோ சூட் நடத்தி வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோ சூட் க்யூட்டாக ஆக உள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

meera

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.