படத்தைவிட போட்டோசூட் தான் எனக்கு முக்கியம்? பிரபல நடிகையின் சூப்பர் போட்டோஸ்!!

தற்போது சினிமாவில் ஏராளமான நடிகைகளின் எண்ணிக்கை காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நடிகைகளும் சினிமாவிற்கு சொல்ல போட்டோ சூட் நடத்துவதை ஆயுதமாக எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போட்டோ சூட்டை விடுத்து விட்டு படத்தில் பிஸியாக இருப்பர்.

malavika mohan

 

ஆனால் ஒரு நடிகையோ எவ்வளவுதான் படம் வந்தாலும் ஃபோட்டோ சூட் நடத்துவதில் தனது முழு ஆர்வத்தை காட்டிக் கொண்டு வருகிறார். அவர் வேறு யாருமில்லை மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகன் தான்.

இவர் தமிழில் பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதற்கு அடுத்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் இவர் நடிப்பில் தமிழில் இறுதியாக மாறன் என்ற திரைப்படமும் வெளியானது. இருப்பினும் கூட இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தார்களா? இல்லையா? என்பதை விட அவரின் போட்டோ சூட்டுக்கு அதிகளவு வரவேற்பு அளித்துக் கொண்டு வருகின்றனர்.

malaviga

அவர்களின் வரவேற்பை அறிந்த மாளவிகா  தினம் தோறும் போட்டோ சூட் நடத்தி அதனை பகிர்ந்து கொண்டு வருகிறார். மேலும் அவரது ஃபேன்களும் சமூக வலைதள பக்கங்களில் அவரின் போட்டோவை பகிர்ந்து சந்தோஷத்தில் உள்ளனர்.

 

malavikaa

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...